Tuesday, June 23, 2020

woMEN

ஆணுக்கு அறிமுகம் அவனது வெற்றி
பெண்ணுக்கு அறிமுகம் அவளது அழகு

ஆணின் முழுமுகம் அவனது கீர்த்தி
பெண்ணின் முழுமுகம் அவளது மூர்த்தி

இயற்க்கையா 
அல்லை
இன்றைய செயற்க்கையா

சாற்றுவமோ
அல்லை
மாற்றுவமோ

No comments:

Post a Comment