Tuesday, June 23, 2020

zero

இறைக்கு எண்ணாக
பூஜ்யத்தை 
விழிக்கின்றன வேதங்கள்

பாவம் நாத்திகர்கள்
அவர்களுக்கும் 
இறையை குறிக்க
வேறு எண்(ணம்)இல்லை 
IMG_2697.jpeg

No comments:

Post a Comment