Marriage WITHOUT
Kids Is the FUTURE of Relationships
இந்த தம்பதியர் ஏன் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை?
’நாம் இருவர். நமக்கெதற்கு குழந்தைகள்?’ ஆரம்பகாலகட்டத்தில்
மக்கள் தொகை கட்டுப்பாடிற்குள் இருந்தபோது, ’நாம் இருவர்; நமக்கு இருவர்’ என்று இருந்தது.
பின்னர் ’நாம் இருவர்;நமக்கு ஒருவர்’ என வந்தது. அதன்பின்’நாம் இருவர்; நமக்கெதற்கு
இன்னொருவர்’என மிகவும் கிண்டலாகவும், விளம்பரமாகவும் வெளிவந்தன. அதுவே இன்றும் பலவிதங்களில்
உருமாறி உலக அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இது ஒன்றும் புதிதான விஷயமல்ல.
ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளில் மக்கள்தொகை வெகுவாக குறைந்துபோனதால் இப்போது மக்கள்
தொகையை கூட்டுவதற்கு குழந்தைகள் பிறப்பு விகிதத்தை? என சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்நிர்கும் சவால். தனிநபர்களுக்கு இது ஒரு பாரமாக கருதப்படுகிறது.
குழந்தையைப் பெற்று அதை வளர்த்து, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தையும் செய்து பராமரித்து,
அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பது வரை காரணமும் அதுதான்.
காரியமும் அதுதான். தனிமத வாழ்க்கைமுறையில் சுழன்றுகொண்டிருக்கும் விஷயம் இது. ஒரு
நிலப்பரப்பில் சமுதாயத்தைத் தக்க வைக்க வேண்டுமானால், குழந்தைகள் அவசியமாகிறது. நம்
மதத்தின் வழிபாட்டு முறை என்பது (லிங்க வழிபாடு, சக்தி வழிபாடு)
No comments:
Post a Comment